#ipl
#ipl14
#ipl2021
#mivsdc
IPL 2021 DC vs MI: Ashwin vs Krunal Last Ball Six
கடைசி ஓவரை க்ருணால் பாண்ட்யாவிடம் கொடுத்தார் ரோகித் சர்மா. பரபரப்பாக செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து முடித்துக்கொடுத்தார் அஸ்வின்.